grape images
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
grapes growthing (திராட்சையின் வளர்ச்சி நிலைகள் )
different grapes
திங்கள், 30 மே, 2016
திராட்சையின் மருத்துவ பயன்கள்
குடல் புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல், கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்
அசைவ உணவு உண்ணாதவர்கள் அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்து கொண்டால் அசைவ உணவினால் கிடைக்ககூடிய தேவையான பலன்களை அடையலாம்.
குளிர்ச்சியும் சீரான சக்தியும் தருவது திராட்சை.
தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்பு சக்திகூடுகிறது. இதனால் ஆரம்ப கட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு திராட்சை பழம் எவ்வளவு பலனளிக்கும் என ஆராய்சியும் நடைபெறுகிறது.
திராட்சை பழத்தை, ரசத்திற்கு புளி கரைப்பது போல் கரைத்து வடிகட்டி காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மாதவிடாய் கோளாறு உள்ள பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு காலை மாலை இரண்டு வேளை ஒரு கரண்டி திராட்சை பழம் சாறு பிழிந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முழங்கால் வலி, மூட்டு வலி, இரத்த அழுத்தம் உடையவர்கள் திராட்சை பழச்சாற்றை தினம் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
கல்லீரல், மண்ணீரல் ஆகிய ஜீரணஉறுப்புகளுக்கும் நல்ல செயல்பாட்டை கொடுக்கும்
