செவ்வாய், 12 ஜனவரி, 2021

திராட்சை காவாத்து செய்த பின் செய்ய வேண்டிய பராமரிப்பு வேலைகள்

#grapes #cultivation #tamil
திராட்சை கவாத்து செய்த நாளிலிருந்து 30 வது நாட்கள் வரை செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்..

இவைகளை செய்வதால் திராட்சையில்

*திரட்சியான திராட்சை பழங்கள்

*நீளமான திராட்சை கொத்துகள்

*இனிப்பான திராட்சை பழங்கள்

இவைகளை நமது வீட்டு தோட்ட திராட்சை செடியில் கிடைக்க இந்த முறைகளை கடைப்பிடிக்கலாம்..

ஒவ்வொரு காய்ப்பு குச்சிக்கும் இரண்டு துளிர்கள் போதும்.

ஒவ்வொரு காய்ப்பு குச்சியும் அடுத்த விளைச்சலுக்கான தாய் குச்சிகள்..

காய்ப்பு குச்சிகளுக்கு கீழே துளிர் விடும் அனைத்து தளிர்களையும் இந்த கால கட்டத்தில் நீக்கி விட வேண்டும்.

காய்ப்பு குச்சிகளில் திராட்சை பூக்களுடன் துளிர்க்கும் துளிர்களில்
கணு ஒட்டிய முதல் இலையையும் நீக்கிவிட வேண்டும்.

இதன் படி திராட்சை செடி வளர்த்தால் சுமார் பதினைந்து வருடங்கள் கூட நமது வீட்டு திராட்சை காய்க்கும்.

இதற்கு தொடர்புடைய எனது முந்தைய வீடியோ

பதியம் போடுவது எப்படி?
https://youtu.be/CO3DjdzPBnI

பந்தல் அமைப்பது எப்படி?
https://youtu.be/7YoL4oRI2LM

திராட்சை ஆரம்ப நிலையில் வளர்ப்பது எப்படி?
https://youtu.be/AEkj3GRlAw0

கவாத்து செய்வது எப்படி?
https://youtu.be/RuqESOr3UUU

திராட்சை சாகுபடி நுட்பங்கள்
https://youtu.be/XDQubyb_n7Q

_______________________________________
🤝Keep support and follow my page👇

Find me on:-

📺YouTube:- https://youtube.com/channel/UC2dt2P_C6puvOvDOJG1almA

🐥Twitter:- https://twitter.com/mahendran_kkp?s=08

👥Facebook:- https://www.facebook.com/grapes.mahendran

📸Instagram:- https://instagram.com/grapesmahendran?igshid=1w2kdmrtzi8to

🖋️Blogger:- http://grapesmahendran.blogspot.com/?m=1